Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் வெறும் ரூ,9,999 யில் oogle Pixel போன் போன்ற கேமரா

Updated on 15-Aug-2025
HIGHLIGHTS

Tecno அதன் Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த போனில் இருக்கும் பின்புற கேமரா Google Pixel போல இருக்கும்

இதில் மூன்று கலரில் வருகிறது மேலும் இதன் கேமரா மாட்யுல் தனித்துவமாக இருக்கும்

Tecno அதன் Tecno Spark Go 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது, மேலும் இந்த போன் ஒரு குறைந்த விலை 5G போன் ஆகும். இந்த போனில் இருக்கும் பின்புற கேமரா Google Pixel போல இருக்கும் மேலும் இதில் மூன்று கலரில் வருகிறது மேலும் இதன் கேமரா மாட்யுல் தனித்துவமாக இருக்கும் மேலும் இதன் விலை மற்றும் சுவாரஸ்ய அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno Spark Go 5G விலை தகவல்.

Tecno Spark Go 5G போனை வெறும் சிங்கிள் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் 4GB+128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ,9,999 அறிமுகம் மேலும் இதன் விற்பனை ஆகஸ்ட் 21, 2025ரீடைளர் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் வாங்கலாம் மேலும் இந்த போன் nk Black, Sky Blue, Turquoise Green, மற்றும் Bikaner Red கலரில் அறிமுகம்

Tecno Spark Go 5G சிறப்பம்சம்.

Tecno Spark Go 5G ஸ்மார்ட்போன் 6.74-இன்ச் 120Hz ரெப்ராஸ் ரேட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான HiOS 15 யில் இயங்குகிறது . இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 SoC உடன் இணைந்து 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் 4ஜிபி மெய்நிகர் மூலம் அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க :Infinix ஸ்டைலான கேமிங் போன் இன்று முதல் விற்பனை ஆபரில் வாங்கி என்ஜாய் பண்ணுங்க

இதுமட்டுமில்லாமல் இந்த போனில் AI ரீடிங் கூகுள் அசிஸ்டன்ட், சர்கிள் to சர்ச் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த போனில் சிம் இல்லாமல் கூட பேசலாம்.

இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் குறைந்த பட்ஜெட்டில் 50 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது மேலும் இதில் செல்பிக்கு 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.

கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசினால் ஒரு பெரிய 6000mAh பேட்டரியுடன் போன் பாக்க சைஸ்ல் பெருசா இருந்தாலும் இடை மிக மிக குறைவு மேலும் இதில் ஹைலைட் நோ நெட்வர்க் கம்யுனிகேஷன் மோட் கொண்டு வந்துள்ளது மேலும் இது 4×4 MIMO மற்றும் 5G CA சப்போர்ட் செய்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :