TECNO இன்று அதன் POVA சீரிஸ் யின் புதிய மாடல் TECNO POVA Curve 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இதை பிராண்ட் முதல் மெல்லிய கர்வ்ட் டிஸ்ப்ளே கொண்டுள்ள போன் என கூறியது மேலும் இது MediaTek Dimensity 7300 Ultimate ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் சுவாரஸ்மான டாப் அம்சங்கள் பற்றி பற்றி பார்க்கலாம் வாங்க.
TECNO POVA Curve 5G இந்தியாவில் இரண்டு வேரியண்டில் கொண்டு வரப்பட்டது அதில் 6GB+128GB ஸ்டோரேஜ் விலை ரூ,15,999 மற்றும் அதன் 8GB+128GB ரேம் ஸ்டோரேஜ் விலை ரூ,16,999க்கும் இருக்கிறது மேலும் இந்த போன் ஜூன் 5,2025 அன்று ப்ளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.
TECNO POVA Curve 5G யின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.78-இன்ச் கொண்ட FHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இதில் 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் மற்றும் இதில் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது மேலும் இதன் பாடி ரேசியோ 93.8% இருக்கிறது
இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் MediaTek Dimensity 7300 Ultimateசிப்செட் உடன் இது 4nm ப்ரோசெசரின் கீழ் இயங்குகிறது மேலும் இது 6GB+128GB மற்றும் 8GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.
இதையும் படிங்க புதிய போன் வருகையால் Motorola யின் இந்த பழைய போனில் அதிரடி குறைப்பு
இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் இதில் 64MP ப்ரைமரி Sony IMX682 கேமரா சென்சார், செகண்டரி சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 13MP முன் சென்சாருடன் வருகிறது. பேட்டரி 45W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் . இது 5G++ உடன் 5G கேரியர் திரட்டலை ஆதரிக்கிறது. இந்த தொலைபேசி மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் – நியான் சியான், மேஜிக் சில்வர் மற்றும் கீக் பிளாக். இந்த சாதனம் IP64 ரேட்டிங் பெற்றது மற்றும் பாதுகாப்பிற்காக மேலே கொரில்லா கிளாஸ் 5 ஐக் கொண்டுள்ளது. இது NFC, Wi-Fi 6 மற்றும் IR ரிமோட்டுக்கான சப்போர்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும், மேலும் விரைவில் அதன் உண்மையான உலக ரிவ்யூ வழங்குகிறது .