Tecno Pop 5 LTE ஸ்மார்ட்போன் ரூ. 6299 விலையில் அறிமுகம்

HIGHLIGHTS

Tecno Pop 5 LTE இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tecno Pop 5 LTE ஆனது 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது

டெக்னோ பாப் 5 எல்டிஇ 6.52 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Tecno Pop 5 LTE ஸ்மார்ட்போன் ரூ. 6299 விலையில் அறிமுகம்

Tecno Pop 5 LTE இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டெக்னோவின் பாப் தொடரின் புதிய உறுப்பினர். Tecno Pop 5 LTE ஆனது 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 14 உள்ளூர் மொழிகளை ஆதரிக்கிறது. டெக்னோ பாப் 5 எல்டிஇ கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது. டெக்னோ பாப் 5 எல்டிஇ 6.52 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

.டெக்னோ பாப் 5 எல்.டி.இ. அம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் 
– 2 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஓ.எஸ். 7.6
– 8 எம்.பி. பிரைமரி கேமரா
– ஏ.ஐ. கேமரா
– 5 எம்.பி. செல்பி கேமரா
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

இதில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 2ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
 
புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் ஹை ஓ.எஸ். 7.6 கொண்டிருக்கிறது. ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் டெக்னோ பாப் 5 எல்.டி.இ. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

டெக்னோ பாப் 5 எல்.டி.இ விலை தகவல்.

டெக்னோ பாப் 5 எல்.டி.இ. ஸ்மார்ட்போன் ஐஸ் புளூ, டீப்சீ லஸ்டர் மற்றும் டர்குயிஸ் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 6,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile