ஆண்ட்ராய்டு 10 மற்றும் 48MP கேமராவுடன் TECNO CAMON 15 மற்றும் 15 pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Updated on 21-Feb-2020
HIGHLIGHTS

திய ஸ்மார்ட்போன்கள் புகைப்பட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்மார்ட்போன் பிராண்டு இந்தியாவில் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டெக்னோ கேமான் 15 மற்றும் கேமான் 15 ப்ரோ பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் புகைப்பட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெக்னோ கேமான் 15 சிறப்பம்சங்கள்:

– 6.55 இன்ச் ஹெச்.டி. டாட்-இன் டிஸ்ப்ளே
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஹை ஒ.எஸ். 6.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 
– 5 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ், f/1.79
– 16 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0
– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டெக்னோ கேமான் 15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் 2340×1080 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஹை ஒ.எஸ். 6.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ், f/1.79
– 32 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விலை மற்றும் விற்பனை.

டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போன்: ஐஸ் ஜாடைட் மற்றும் ஓபல் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 3499 மதி்ப்புள்ள ப்ளூட்த் ஸ்பீக்கர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

டெக்னோ கேமான் 15 ஸ்மார்ட்போன்: ஷௌல் கோல்டு, ஃபேசினேட்டிங் பர்ப்பிள் மற்றும் டார்க் ஜேட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி 25-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :