iPhone XR மற்றும் iPhone X எந்த போன் அசத்தலான அம்சங்களை வழங்குகிறது

Updated on 05-Dec-2018

இந்த வருடம் ஆப்பிள் மூன்று புதிய ஸ்மார்ட்போன் iPhone XS, iPhone XS Max மற்றும் iPhone XR  அறிமுகம்  செய்தது இதில் ஐபோன் XR மிகவும் பொருளாதார மாறுபாடு ஆகும். இந்த போன் கடந்த ஆண்டு ஐபோன் எக்ஸ் அதே வடிவமைப்பு வருகிறது. ஆப்பிள் அதன் ஹை  எண்டு  வெறியன்ட் ஐபோன் XS மற்றும் எக்ஸ்எஸ் மேக்ஸ் பல மாற்றங்களை செய்துள்ளது. எனினும், ஒரு புதிய ஐபோன் எக்ஸ்ஆர் வாங்குவது நன்றாக இருக்கும் அல்லது பழைய ஐபோன் X என்பது ஒரு சிறந்த வழி என்று அறிவது சுவாரஸ்யமாக இருக்கும்.

iPhone XR  யில் 6.1 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது அதன் ரெஸலுசன்  2436 x 1125 பிக்சல் இருக்கிறது மற்றும் iPhone X  பற்றி பேசினால், இதில்  5.8 இன்ச்  டிஸ்பிளே  வருகிறது   மற்றும்  அதுவே   iPhone XR  போல சமமான  ரெஸலுசன்  வழங்குகிறது.

ப்ரோசெசர் பற்றி பேசினால்  iPhone XR  யில் லேட்டஸ்ட்  ஆப்பிள்  A12  பியோனிக் சிப்செட் கொண்டுள்ளது.  அதுவே iPhone Xஆப்பிள்  பியோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது, இதனுடன் இதன் ரேம்   பற்றி பேசினால்  இந்த இரண்டு  போன்களும் 3GB  ரேம் உடன் வருகிறது இதன்  இரண்டு ஸ்மார்ட்போன்களின்  ஸ்டோரேஜ் பற்றி பேசினால்  128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்  வேரியண்டில்  வாங்கி செல்லலாம் 

கேமரா பற்றி பேசினால்  iPhone XR  பின் புறத்தில்  12MP  யின் சிங்கிள் கேமரா மற்றும் முன்  பக்கத்தில்  7MP  சிங்கிள் சென்சார் இருக்கிறது. இதை  தவிர iPhone X  பின்னாடி  12MP  டுயல் கேமரா  7MP செல்பி கேமரா  இருக்கிறது.

iPhone XR யின் 3GB/64GB வகையில்  Rs 74,998 விலையில் வாங்கி செல்லாம். அமேசான்  இந்தியா  வில்   iPhone X யின் 3GB/64GB  வகையின்  விலை RS  91,900 की MRP லிருந்து குறைந்து Rs 79,999 விலையில்  வாங்கி செல்லலாம் 

 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :