SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 எத்தனை வித்தியாசங்கள்.

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 எத்தனை வித்தியாசங்கள்.
HIGHLIGHTS

கேலக்சி M40 மொபைல் போனின் விலை Rs 19,990 இருக்கிறது

4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன்  கேலக்சி M சீரிஸ்  தொடரில் மொத்தமாக 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.மற்றும் சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட்  ஸ்மார்ட்போன்  ஆன Galaxy M40  பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனை பன்ச் ஹோல் டிஸ்பிளே மற்றும் ட்ரிப்பில்  கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை  இதன் பிந்தைய சீரிஸ்  ஆன Galaxy M30  உடன் ஒப்பிட்டு  நாம்  இதில் எது பெஸ்ட்  என்பதை  நாம்  பார்க்கலாம்.

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 விலை 

கேலக்சி M40  மொபைல் போனின் விலை  Rs 19,990 இருக்கிறது, இதை தவிர இதில்  வெறும் ஒரு  வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த மொபைல் போனில் 6GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் உடன் வாங்கலாம், இருப்பினும் நாம்   Samsung Galaxy M30  மொபைல் போன் பற்றி பேசினால், சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 டிஸ்பிளே 
Galaxy M 40 ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு ஒரு  6.3இன்ச் FHD+ இன்பினிட்டி O டிஸ்பிளே வழங்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாம் Galaxy M 30 ஸ்மார்ட்போனை  பற்றி பேசினால், புதிய கேலக்ஸி M30  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, 

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 ப்ரோசெசர் 

 GALAXY M40 யின் இந்த போனில் உங்களுக்கு ஒக்ட்டா கோர் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 675 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் 6GB  ரேம் வழங்கப்பட்டுள்ளது.  இதை தவிர Samsung Galaxy M30 மொபைல்  போனில் ஒக்ட்டா கோர்  Exynos 7904 14nm சிப்செட் வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் உங்களுக்கு mali-G71 GPU போன்றவை வழங்கப்படுகிறது.

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 கேமரா.

 சாம்சங் கேலக்ஸி M40 மொபைல் ஃபோனில் ஒரு மூன்று கேமரா அமைப்பை வழங்குகிறது , இது தவிர 32MP பிரைமரி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டிருக்கிறது, இது AI Sean Optimizer ஐ வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உங்களுக்கு 5MP இரண்டாம் நிலை கேமராவை போனில் வழங்கப்பட்டுள்ளது., மேலும் 8MPடெப்த் சென்சார் வழங்கப்படுகிறது இது ஒரு தீவிர அளவிலான கோண லென்ஸ் ஆகும். இந்த போனில் உங்களுக்கு ஒரு 16MP முன் கேமரா வழங்கப்பட்டது.  இதை தவிர Galaxy M30  ஸ்மார்ட்போனில், மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

SAMSUNG GALAXY M40 VS SAMSUNG GALAXY M30 பேட்டரி மற்றும் மற்ற அம்சம்.

சாம்சங் M40  மொபைலில் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, அதை நீங்கள் மைக்ரோ SD கார்ட் உதவியால் 512GB  வரை அதிகரிக்கலாம் மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் உங்களுக்கு 3500mAh பவர் பேட்டரி 15W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. அதுவே  நாம், Galaxy M 30 பற்றி பேசினால்,  இதில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 சப்போர்ட் மற்றும்  5000 Mah  பேட்டரி இதனுடன் இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.  மேலும் இந்த ஸ்மார்ட்போனில்   4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. / 128 ஜி.பி. ஸ்டோரேஜ் வகையில்  இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo