Xperia XZ2 ஸ்மார்ட்போன் பேசல்- லென்ஸ் டிசைன் உடன் வரலாம்

Xperia XZ2 ஸ்மார்ட்போன் பேசல்- லென்ஸ் டிசைன் உடன் வரலாம்
HIGHLIGHTS

2018 யின் முதல் பேசல்- லென்ஸ் எக்ச்பிரியா போன் வரும் என நம்பிக்கை உள்ளது

சமீபத்தில் Sony யின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் Xperia XZ2 போட்டோ கசிந்துள்ளது, இதில் இந்த போன் பற்றி சில தகவல் கிடைத்துள்ளது Xperia XZ2 ஸ்மார்ட்போன் யின் மூன்று வகையான Xiaomi Mi Mix 2 வில்  பேசல்- லென்ஸ் கொண்டுள்ளது இந்த போனில் பவர் பட்டன் சைடில் உள்ளது வலது பக்கத்தில் வோல்யும் பட்டன் உள்ளது மற்றும் கேமரா பட்டனும் இருக்கிறது மற்றும் இதில் இயர்போன் யின் டாப் யில் இருக்கிறது.

இந்த டிவைசில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் . இதுயல் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கும் என நம்பப்படுகிறது இதில் குவல்கம் யின் லேட்டஸ்ட் ஸ்னப்ட்ரப்கன் 845 சிப்செட் இருக்கும்  . 2018 யின் இது முதல் பேசல்-லென்ஸ் எக்ஸ்பிரியன்ஸ் போனாக வரும் என நம்ப படுகிறது, ஆனால் இந்த முறை தெளிவாக இல்லை போட்டோ (லோக்கல்) இருக்குமா  அல்லது இருக்கதா என்று  இதனால்  இதுவரை  அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டால் முற்றிலும் நம்பமுடியாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo