Samsung கேலக்ஸி Z ப்ளிப் 3 லிமிட்டட் எடிஷன் அறிமுகம்.

HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.

கேலலக்ஸி Z ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 தாம் பிரவுன் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களை அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் தீமுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.

Samsung கேலக்ஸி Z ப்ளிப் 3 லிமிட்டட்  எடிஷன் அறிமுகம்.

சாம்சங் நிறுவனம் சத்தமின்றி கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை  அறிமுகம் செய்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸட் மாத வாக்கில் கேலலக்ஸி Z ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 3 தாம் பிரவுன் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பிஸ்போக் எடிஷனையும் அறிமுதம் செய்தது. 
 
 சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் லிமிடெட் எடிஷன் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களை அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களின் தீமுடன் அறிமுகம் செய்து இருக்கிறது. 2015 வாக்கில் கேலக்ஸி S6 எட்ஜ் ஐயன் மேன் எடிஷன், 2016 ஆம் ஆண்டு கேலக்ஸி S7 எட்ஜ் இன்-ஜஸ்டிஸ் எடிஷன் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படடன.

புதிய கேலக்ஸி Z ப்ளிப் 3 போக்கிமான் எடிஷன் சிவப்பு நிற பாக்ஸ் மற்றும் பல்வேறு பல்வேறு அக்சஸரீக்களுடன் வழங்கப்படுகிறது. இதில் போக்கிமான் பவுச், பிக்காச்சூ கிளயர் கவர் செட், போக்கிமான் கஸ்டம் பேக், போக்கிமான் கார்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile