Samsung Galaxy Z Flip 6
நீங்கள் நீண்ட நாட்களாக Samsung Galaxy Z Flip 6 போனை வாங்க சரியான நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கிர்களா இதோ உங்களுக்கான சரியான நேரம் வந்தாச்சு அமேசானில் இந்த போனில் ஒரே அடியாக 28,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போல்டபில் போனின் விலை இது வரை இல்லாத அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் பல பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் விலையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் இதோ இங்கே ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்
Samsung Galaxy Z flip 6 இந்தியாவில் ரூ.1,09,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்த flip-style போலடபில் போன் அமேசானில் ரூ.81,980க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் ரூ.1,000 வரை தள்ளுபடியை நீங்கள் அனுபவிக்கலாம். மேலும் நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்கள் போனின் கண்டிசன் பொருத்தது.
Samsung Galaxy Z Flip 6 ஆனது FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் 6.7-இன்ச் டைனமிக் AMOLED 2X ப்ரைட்னாஸ் டிச்ப்லேவை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 60Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் போட்டோ எடுப்பதற்காக, இந்த போல்டபில் போனில் சாதனம் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 10MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
மேலும், Samsung Galaxy Z Flip 6 ஆனது 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது .
இந்த ஸ்மார்ட்போன் ஆட்டோ ஜூம் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது, இது பொருளைக் கண்டறிந்து ஜூமை சரிசெய்வதன் மூலம் சிறந்த ஃப்ரேமிங்கை தானாகவே கண்டறியும்..
இதையும் படிங்க: Redmi பிரியர்களுக்கு குட் நியுஸ் இந்த போனில் 12,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட்