Samsung Galaxy S25 5G offer
நீங்கள் Samsung பிரியராக இருந்தால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் Samsung Galaxy S25 5G போனை இப்பொழுது இதுவரை இல்லாத அளவுக்கு மிக சிறந்த ஆபரின் கீழ் வாங்கலாம் அதாவது இந்த போனை மிக சிறந்த ஆபரின் கீழ் வெறும் ரூ54,149க்கு வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,70,000 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,15,851 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் ரூ,5000 மதிப்புள்ள ஸ்மார்ட்வாட்ச் மற்றும் எக்ஸ்ட்ரா ரூ,3000 தள்ளுபடி உடன் சூப்பர் கோயின் போன்றவை பெறலாம் மேலும் இதன் முழு ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S25 5G போனின் விலை பிளிப்கார்டில் ரூ,74,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,850 டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் ரூ,54,149 யில் வாங்கலாம் இதை தவிர சிறப்பு சலுகையாக சாம்சங் ஸ்மார்ட் வாட்ச் 7 யில் ரூ,5000 தள்ளுபடியுடன் வாங்கலாம், இதனுடன் கூடுதலாக ரூ,3000 தள்ளுபடி மற்றும் 1 சூப்பர் கோயின் மற்றும் 3 மாதம் Flipkart Black மெம்பர்ஷிப் இலவசமாக பெறலாம் மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,70,000 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,15,851 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இந்த போனை வெறும் ரூ,43,750க்கு வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Motorola யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,18,000 வரை டிஸ்கவுண்ட்
Samsung Galaxy S25 போனில் 6.2-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே பேணல் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இந்த போன் ப்ரீமியம் ப்ளாக்ஷிப் உடன் இதில் Qualcomm Snapdragon 8 Elite சிப்செட் உடன் இது 12GB RAM மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது.
புகைப்படம் எடுப்பதற்காக, Samsung Galaxy S25 ஸ்மார்ட்போனில் 50MP பின்புற கேமரா, 12MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. மேலும், இந்த போன் IP68 சர்டிபிகேஷன் பெற்றது.
மேலும் Samsung Galaxy S25 போனில் 4000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது மேலும் இதில் Android 15 அடிபடையின் கீழ் UI 7 ஸ்கின் யில் வேலை செய்கிறது.