Samsung யின் இந்த போனில் பக்கா மாஸ் ஆபர் அதிரடியாக ரூ,30,404 டிஸ்கவுண்ட் இந்த ஆபரை மிஸ் பண்ணிடதிங்க

Updated on 29-May-2025
HIGHLIGHTS

Samsung Galaxy S24 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இதை குறைந்த விலையில் வாங்கலாம்

Samsung Galaxy S24 5G போனில் ரூ,30,404 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,

இந்த போன் ரூ,74,999 அறிமுகம் செய்யப்பட்டது

Samsung Galaxy S24 5G போன் அமேசானில் ரூ,44,595 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இதை வெறும் ரூ, 39,000 இலக் வாங்கலாம்.

Samsung Galaxy S24 போனை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் இதை குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் ஒரு நல்ல டீலுக்கு காத்திருந்தால் சரியான வாய்ப்பாக இருக்கும் Samsung Galaxy S24 5G போனில் ரூ,30,404 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இந்த போன் தற்பொழுது ரூ,74,999 அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனை இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung Galaxy S24 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

Samsung Galaxy S24 5G போன் அமேசானில் ரூ,44,595 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் உண்மையான விலை ரூ,74,999 ஆனால் தற்பொழுது இப்பொழுது ரூ,30,404 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI வசதியிலும் வாங்க முடியும் மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இதை வெறும் ரூ, 39,000 இலக் வாங்கலாம்.

Samsung Galaxy S24 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy S24 ஆனது 6.2-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மற்றும் 2,600 nits ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. இந்த போனில் Exynos 2400 சிப்செட், 8GB வரை RAM மற்றும் 512GB வரை ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் 25W சார்ஜிங் கொண்ட 4,000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது Android 15 ஐ One UI 7 உடன் இயக்குகிறது மற்றும் Chat Assist, Note Assist, Now Brief, Circle to Search மற்றும் பிற AI அம்சங்களை உள்ளடக்கியது.

கேமராவைப் பற்றி பேசுகையில் , இந்த போனில் 50MP ப்ரைமரி கேமரா, 12MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:புதிய போன் வருகையால் Motorola யின் இந்த பழைய போனில் அதிரடி குறைப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :