Samsung Galaxy S22 யில் அமேசானில் அதிரடி ஆபர் வழங்குகிறது 33,000ருபாய் தள்ளுபடி.

Updated on 25-May-2023
HIGHLIGHTS

Samsung Galaxy S22 விலையை அமேசான் அதிரடியாக குறைத்துள்ளது

இது சாம்சங் ரசிகர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும்

Galaxy S22 யின் 8GB + 128GB வேரியண்ட் அமேசானில் 85,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனைத் வாங்க நினைக்கும்போது, ​​​​அதன் சிறந்த பார்போமான்ஸ் , ஹை ரேன்ஜ் கேமரா மற்றும் ஷார்ப்பான டிஸ்பிளே பற்றி நீங்கள் முதலில் நினைக்கிறீர்கள். ஆனால் அதற்கு முன்பே வெப் வந்துவிடும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், Samsung Galaxy S22 விலையை அமேசான் அதிரடியாக குறைத்துள்ளது, இது சாம்சங் ரசிகர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும். எனவே இந்த முழு டீலையும் விரைவில் புரிந்துகொள்வோம் …

Samsung Galaxy S22 Price Cut Offer

Galaxy S22 யின் 8GB + 128GB வேரியண்ட் அமேசானில் 85,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போனின் விலைக் குறைப்பு டீலிங் கீழ், உங்களுக்கு 38% பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது சாம்சங் சாதனங்களில் ரூ.33,000 தள்ளுபடி. இந்த தள்ளுபடிக்குப் பிறகு, நீங்கள் 52,999 ரூபாய்க்கு போனை வாங்கலாம்..

Samsung Galaxy S22 Exchange Offer

இதுமட்டுமின்றி, அமேசான் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.22,700 வரையிலான மிகப்பெரிய எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. எக்ஸ்சேன்ஜ் அதிகபட்ச தள்ளுபடியைப் பெற, நீங்கள் மிகவும் பயன்படுத்தப்பட்ட மற்றும் விலையுயர்ந்த போனை வைத்திருக்க வேண்டும். நீங்கள் முழு ட்ரென்செக்சனை மதிப்பைப் பெற்றால், வெறும் ரூ.30,299க்கு Galaxy S22 ஐ உங்களுடையதாக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த பிரீமியம் போனில் ரூ.55,700 வரை தள்ளுபடி பெறலாம்.

Samsung Galaxy S22 ஆனது 6.1-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 1 சிப்செட் மற்றும் 50MP + 10MP + 12MP டிரிபிள் கேமரா அமைப்பைப் பெறுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :