Samsung யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வெறும் ரூ.19,498 யில் வாங்கலாம்
நீங்கள் சம்சங்கீன் பிரியராக இருந்தால் நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க உங்களுக்கு சூப்பரான வாய்ப்பாக இருக்கும் அதாவது அமேசானில் Samsung galaxy M35 5G போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் மேலும் இந்த போனில் Super AMOLED டிஸ்ப்ளே Corning Gorilla Glass Victus+ ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் பேங்க் ஆபர் மற்றும் தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க
Samsung Galaxy M35 5G offers மற்றும் டிஸ்கவுண்ட்
Samsung galaxy M35 5G விலை குறைப்பு, தள்ளுபடி சலுகை அமேசான்
அமேசான் விற்பனையில் Samsung galaxy M35 5G-ஐ மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் . மே 1 முதல் அமேசானில் கிரேட் சம்மர் சேல் தொடங்குகிறது , இதன் கீழ் இந்த போனை ரூ.10,500 வரை குறைவாக வாங்கலாம். நிறுவனம் போனின் தள்ளுபடி விலையை லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
Samsung galaxy M35 5G-யின் லிஸ்டிங் விலை ரூ.19,498. ஆனால் விற்பனையின் போது, நிறுவனம் இந்த போனின் விலை 40% க்கும் அதிகமான தள்ளுபடியை வழங்குகிறது. இந்த போன் விற்பனை விலையின் கீழ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. Samsung galaxy M35 5G-யின் விற்பனை விலை ரூ.13,999, இதில் HDFC பேங்க் சலுகையும் அடங்கும். இது தவிர, ரூ.727 இலிருந்து தொடங்கும் EMI மூலம் வாங்கும் விருப்பத்தையும் நிறுவனம் வழங்கியுள்ளது.
Samsung Galaxy M35 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy M35 5G 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் 120Hz ரெப்ராஸ் ரேட் 1000 nits ஹை ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. Galaxy M35 ஆனது உள்ளக Exynos 1380 SoC-ஐக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
இப்பொழுது இதன் கேமரா பற்றி பேசுகையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. அதே நேரத்தில், அதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6,000mAh பேட்டரி உள்ளது, இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த பேட்டரி இரண்டு நாட்கள் வரை நீடிக்கும்
இதையும் படிங்க Amazon Great Summer Sale 2025: ஸ்மார்ட்போன் AC-கூலரில் அதிரடி டிஸ்கவுண்டில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile