சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய கேல்கஸி எம்33 5ஜி குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் C. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்.எம். எம்336பி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
சாம்சங் கேலக்ஸி ஏ32
இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மாகவே உள்ளது. முந்தைய கேலக்ஸி எம்32 5ஜி மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி மாடல் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு மாடலாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், Samsung Galaxy A13 5G இன்றுவரை சாம்சங்கில் இருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A53 ஆரஞ்சு நிற விருப்பத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த சந்தைகளில் ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. Samsung Galaxy M32 5G ஒரு மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆகும், அதாவது M33 5G மிகவும் விலை உயர்ந்ததாக இருக்காது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile