சாம்சங் Galaxy M30 அசத்தலான ஆபருடன் மீண்டும் நாளை விற்பனைக்கு வருகிறது.

Updated on 22-Apr-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது

சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதன் ஆபர் பற்றி பேசினால் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஏதாவது டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection வழங்கப்படுகிறது

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து ஏற்கனவே இது பல முறை விற்பனைக்கு வந்து இருந்தாலும் இதன் மவுசு இன்னும் குறையவில்லை அதனை தொடர்ந்து சாம்சங்  Galaxy M30 அசத்தலான  ஆபருடன்  மீண்டும் பகல் 12 மணிக்கு    நாளை விற்பனைக்கு  வருகிறது. அமேசானில்  சாம்சங் கேலக்ஸி M30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஆபர் 

இதன் ஆபர்  பற்றி பேசினால் இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில்  ஏதாவது  டேமேஜ் ஏற்பட்டால் 699ருபாய் மதிப்புள்ள damage Protection  வழங்கப்படுகிறது. மேலும் இதில்  ஜியோ  கேலக்சி கிளப்  மூலம் 3110 சேமிப்பு  ஆபர் . மற்றும் டபுள் டாட்டா ஆபர் வழங்கப்படுகிறது. இதனுடன் 6 மாதம் வரை நோ கோஸ்ட்  EMI  வசதியும்  வழங்கப்படுகிறது மேலும் கூடுதலாக  M சீரிஸ்  மொபைல்  கேஷ் கவரும்  வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை  ICICI பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து  வாங்கினால் 5% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

சாம்சங் கேலக்ஸி M30  சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 4 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– 5000 Mah  பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய கேலக்ஸி M30  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :