Samsung Galaxy Days sale
நீங்கள் samsung போன் வாங்க நினைத்தால் ப்ளிப்கார்டில் Samsung Galaxy Days sale விற்பனை நடந்து வருகிறது, இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன் , லேப்டாப் மற்றும் அணியக்கூடிய ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த விற்பனயது பிப்ரைரி 3-லிருந்து 5 வரை மட்டுமே நீங்கள் Galaxy S and Z series மற்றும் போல்டபில் போன் போன்ற ப்ரீமியம் போனில் ரூ,10,000 வரை அதிரடி கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இந்த Samsung Galaxy Day sale மூலம் எந்த போன்களுக்கு என்ன என்ன ஆபர் இருக்கிறது பார்க்கலாம் வாங்க.
Flipkart யில் Samsung Galaxy Days Sale விற்பனை பிப்ரவரி 3 லிருந்து 5 வரை மட்டுமே நீங்கள் Samsung போர்ட்களை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், Samsung போன் டேப்லெட்,ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் மிக மிக குறைந்த விலையில்.
அதாவது பேங்க் ஆபரின் கீழ் போனின் டாப் மாடலில் ரூ,10,000 வரை கேஷ்பேக் நன்மை பெறலாம்
இதையும் படிங்க:Oppo பிரியர்களுக்கு குட் நியுஸ் Oppo Reno 14 5G யில் அதிரடியாக ரூ,6000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்
பிளிப்கார்ட்டில் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது, சாம்சங் கஸ்டமர்கள் சாம்சங் கேர்+ வாங்குவதற்கான விருப்பத்தையும் சாம்சங் வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்செயலான சேதம் மற்றும் திரவக் கசிவுகளிலிருந்து தொலைபேசியைப் பாதுகாக்கிறது. மேலும், இது சாதனத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது, குறிப்பாக நடுத்தர மற்றும் பிரீமியம் தொலைபேசிகளுக்கு. வாங்குபவர்கள் பணம் செலுத்துவதற்கு முன்பு செக்அவுட் பிரிவில் சாம்சங் கேர்+ ஐச் சேர்க்கலாம்.