Samsung Galaxy C9 Pro 6GB ரேம் உடன். ஆண்ட்ராய்ட் நுகா 7.1.1 அப்டேட் கிடைகிறது.
Samsung Galaxy C9 Pro ஸ்மார்ட்போனில் 6GBரேம் உடன் இந்தியாவில் லான்ச் ஆகும் முதல் போனாக இருக்கும்
Samsung Galaxy C9 Pro ஆண்ட்ராய்ட் நுகா அப்டேட் கிடைகிறது, இந்த போனில் இப்பொழுது ஆண்ட்ராய்ட் நுகா 7.1.1 அப்டேட் கிடைகிறது.
Surveyஉங்களுக்கு போன் அப்டேட் கிடைக்கிறது இப்போது நீங்கள் போன் செட்டிங்க்ஸ் பற்றி பேசினால் about டிவைஸ் வழியாக போய் மற்றும் அதில் சொப்ட்வேர் அப்டேட் ஒப்சனில் கிளிக் செய்யுங்கள்.
Samsung Galaxy C9 Pro ஸ்மார்ட்போன் பீச்சர் பார்த்தல், இதில் 6- இன்ச் புல் HD AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது. இதன் டிஸ்பிலே ரெசலுசன் 1920 x 1080 பிக்சல் இருக்கிறது. இந்த போனில் Octa – core ஸ்னாப்ட்ரகன் 653 ப்ரோசெசர் இருக்கிறது. இதில் 510 GPU கொடுக்க பட்டுள்ளது இதில் 6GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இந்த ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 256GB வாரை அதிகரிக்க முடியும்.
Samsung Galaxy C9 Pro இந்தியாவில் ஆண்ட்ராய்ட் 6.0.1 மார்ஸ்மெல்லோ ஒப்பரேட்டிங் சிஸ்டம் உடன் வருகிறது. மற்றும் இப்பொழுது இது ஆண்ட்ராய்ட் நுகா கிடைக்கிறது இதில் 4000mAh பேட்டரி இருக்கிறது இந்த போன் கேமரா செட்டப் பார்த்தல் இதில் 16 மெகாபிக்ஸல் ரியர் கேமரா ட்ரூத் டோன் LED பிளாஷ் உடன் வருகிறது. இந்த போனில் 16 மெகாபிக்சல் பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது கனெக்டிவிட்டிக்காக இந்த போனில் 4G LTE, wifi , ப்ளூடூத் , GPS, NFC மற்றும் ஒரு USB டைப் C பீச்சர்ஸ் கொடுக்க பட்டுள்ளது இதன் வெயிட் 185 கிராமக இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile