தூக்குங்கடா அந்த தங்கத்தை Samsung யின் இந்த போனில் அதிரடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் Samsung பிரியராக இருந்தால் Samsung Galaxy A37 5G போனை இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போன் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது

பிளிப்கார்டில் சுமார் ரூ,6000 வரை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

நீங்கள் Samsung பிரியராக இருந்தால் Samsung Galaxy A37 5G போனை இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த போன் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் சுமார் ரூ,6000 வரை மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் மிக சிறந்த ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A37 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை

இந்த ஆண்டு மார்ச் மாதம் ₹41,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி A37 5G-யின் 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட், தற்போது ரூ,36,999-க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆபரின் கீழ் , ஃபிளிப்கார்ட்டின் SBI கிரெடிட் கார்டில் வழங்கப்படும் ரூ,1,850 தள்ளுபடியும் அடங்கும்.அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,35,149க்கு வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போன், அதன் அறிமுக விலையை விட சுமார் ரூ,6,850 குறைவாகக் கிடைக்கிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க

Samsung Galaxy A37 5G

Samsung Galaxy A37 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy A37 5G போனில் 6.7-இன்ச் கொண்ட FHD+ Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் Vision Booster உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம், மேலும் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அப்சங்களில் கிடைக்கிறது.

கேலக்ஸி A37 5G-யின் கேமரா அமைப்பில் 50MP ப்ரைம் கேமரா (f/1.8), 8MP அல்ட்ரா-வைட் கேமரா (f/2.2) மற்றும் 5MP மேக்ரோ கேமரா (f/2.4) ஆகியவை அடங்கும். 12MP முன்பக்க கேமரா (f/2.2) அப்ரட்ஜர் வசதியும் உள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரியும் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஒன் யுஐ 8.5-ல் இயங்குகிறது, இது சமீபத்திய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்குகிறது. கேலக்ஸி A37 5G-யின் டைமென்ஷன் 162.9 × 78.2 × 7.4 mm மற்றும் இதன் எடை 196 கிராம் ஆகும். இது IP68 ரேட்டிங் மற்றும் சாம்சங் நாக்ஸ் பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :