Samsung பிரியர்களுக்கு குட் நியூஸ் இந்த மாடலுக்கு கிடைக்கிறது அதிரடியாக ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Samsung Galaxy A35 போனை இ-காமர்ஸ் தளமா டிஸ்கவுன்ட்க்கு ன பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,33,999 ஆக இருந்தது ஆனால் இதில் 41% டிஸ்கவுண்

அதாவது இந்த போனில் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் மேலும் ஆபர் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

நீங்கள் Samsung பிரியராக இருந்தால் அதும் ரூ,20,000க்குள் போன் வாங்க நினைத்தால் Samsung Galaxy A35 போனை இ-காமர்ஸ் தளமா டிச்கவுன்ட்க்கு ன பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,33,999 ஆக இருந்தது ஆனால் இதில் 41% டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,18,999 யில் வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் மேலும் ஆபர் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A35 5G டிஸ்கவுண்ட் நன்மை.

Samsung Galaxy A35 5G போன் இந்த ஃபோனின் தற்போதைய விலை Flipkart-ல் ₹19,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. அறிமுகத்தின்போது இதன் விலை ₹30,999 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனின் MRP விலை ரூ,33,999 ஆக இருந்தது நீங்கள் Flipkart-யின் Axis அல்லது SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், கூடுதலாக ₹1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதன்மூலம், இதன் விலை வெறும் ரூ,18,999 ஆகக் குறைகிறது.

இந்தச் சலுகையை மேலும் சுவாரஸ்யமாக்குவது அதன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகும். உங்கள் பழைய ஃபோனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ₹18,850 வரையிலான எக்ஸ்சேஞ்ச் வேல்யூ பெறலாம். இருப்பினும், இந்த வேல்யூ உங்கள் பழைய ஃபோனின் நிலை, பிராண்ட் மற்றும் மாடலைப் பொறுத்து அமையும். நீங்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த விரும்பவில்லை என்றால், EMI விருப்பங்களும் உள்ளன. நீங்கள் இதை மாதத்திற்குச் சுமார் ₹3,334 என்ற EMI-ல் வாங்கலாம். ஆகமொத்தம் இந்த போனில் இப்பொழுது ரூ,15,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க 6500mAh பேட்டரியுடன் OPPO யின் புதிய போன் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Samsung Galaxy A35 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy A35 5G ஆனது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,900 nits ஹை ப்ரைட்னஸ் கூடிய 6.7-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் Snapdragon 6 Gen 3 (6nm) செயலி மற்றும் Adreno 710 GPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 12GB வரை RAM மற்றும் 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி Android 15 இல் இயங்குகிறது மற்றும் ஆறு தலைமுறைகள் வரை Android OS மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு ஆண்டு பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். இந்த சாதனம் மேலும் 5000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 45W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, Samsung Galaxy A35 5G ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், இது ஒரு 12 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :