Samsung Galaxy A35 5G
இன்று Flipkart GOAT Sale யின் கடைசி நாள் ஆகும் இங்கு பல ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. நீங்கள் Samsung Galaxy A35 5G போனை இப்பொழுது குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது Flipkart GOAT Sale விற்பனையபது ஜூலை 12 -ஜூலை 17 வரை இருந்தது அதாவது இந்த விற்பனை இன்று முதல் முடிவடைகிறது இந்த விற்பனை பயன்படுத்தி Samsung Galaxy A35 5G போனை வெறும் ரூ, 20,000க்குள் வாங்கலாம் அது எப்படி ஆபர் நன்மை என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy A35 5G இந்தியாவில் அதன் 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ,30,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது ப்ளிப்கார்டில் இதன் விலை அதிரடியாக இந்த போனில் ரூ,11,000 பிளாட் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது இதன் விலை தற்பொழுது ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் Axis Bank டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ, 19,249க்கு வாங்கலாம்
Samsung Galaxy A35 5G ஆனது முழு HD+ ரெசளுசன் மற்றும் 120 Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த Galaxy ஃபோன் Exynos 1380 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8 GB LPDDR4X RAM மற்றும் 256 GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் டன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Samsung யின் இந்த போனில் GOAT sale விற்பனையின் கீழ் அதிரடியாக ரூ,21,000 டிஸ்கவுண்ட்
போட்டோ எடுப்பதற்காக, கேலக்ஸி A25 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 13MP கேமரா உள்ளது. மேலும், இந்த போனில் 25W வயர்டு சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5000mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது .