Redmi Note 9 Pro Max இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

HIGHLIGHTS

Redmi Note 9 pro max ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு

Redmi Note 9 pro max ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்,

கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது

64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்ட ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான மி.காம் ஆகியவற்றில் இருக்கும். ஸ்மார்ட்போனில் பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரியையும் வழங்குகிறது.

விலை மற்றும் ஆபர் 
ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. போனின் அடிப்படை மாறுபாடு (6 ஜிபி + 64 ஜிபி) விலை ரூ .16,499. இந்த தொலைபேசி வாங்கும்போது ஏர்டெல் பயனர்களுக்கு ரூ .298 மற்றும் ரூ .398 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இரட்டை டேட்டா நன்மை வழங்கப்படும்..

Redmi Note 9 Pro Max  சிறப்பம்சம்.

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் HD . பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ளது. இதனுடன்  ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :