இந்தியாவில் Redmi Note 9 Pro மற்றும் Redmi Note 9 Pro Max அறிமுகம், .சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

Updated on 16-Mar-2020
HIGHLIGHTS

பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன.

சியோமியின் ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

– 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
– 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89 (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79 (ரெட்மி நோட் 9 ப்ரோ)
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
– 2 எம்.பி. டெப்த் சென்சார்
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா (ரெட்மி நோட் 9 ப்ரோ)
– பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
– ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் (ரெட்மி நோட் 9 ப்ரோ)
– 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் (ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்)

இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமராவும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறம் 16 எம்.பி. கேமராவும், நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கிளாஸ் பேக், ஆரா பேலன்ஸ் வடிவமைப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. 

விலை மற்றும் விற்பனை:-
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் பிளாக், அரோரா புளூ மற்றும் கிளேசியர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17-ம் தேதி துவங்குகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை மார்ச் 25-ம் தேதி துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :