Xiaomi Redmi Note 5 பற்றி ஒரு புதிய தகவல் வெளி வந்துள்ளது

HIGHLIGHTS

டுயல் ரியர் கேமரா லென்ஸ் செட்டப் உடன் இருக்கும் Redmi Note 5

Xiaomi யின் Redmi Note 5 வை பற்றி இன்னும் அதிகார பூர்வமாக இதன் லான்ச் பற்றி தகவல் இன்னும் வரவில்லை, ஆனால் ஆன்லைன் ரிடைலரான் JD.com  யில் இந்த போன் விரைவில் Xiaomi Redmi Note 5  லான்ச் செய்யும் என தெரிய வந்துள்ளது. இந்த போனின் விலை . CNY 1,200 ஆரம்பிக்கும் என நம்ப படுகிறது.

Note 5A லிருந்து Redmi Note 5 மிகவும் தனியாக இருக்கிறது. இந்த  ஸ்மார்ட்போனில் 18:9 ஸ்க்ரீன் (1,080 x 2,160 px) இருக்கும். இந்த போனில் டுயல் கேமரா லென்ஸ்  செட்டப் இருக்கும், அது  போனின்  பேக் சைடில் இருக்கும். இந்த  ஸ்மார்ட்போனில்  ஸ்னப்டிராகன் 660 சிப்செட் மூலம் வேலை செய்யலாம், JD.com  லிருந்து இந்த பக்கத்தை எடுத்து விட்டார்கள் , இதனுடன்  Xiaomi அதிகார பூர்வமாக  இந்த போனை பற்றி எந்த தகவலும் சொல்லவில்லை  மற்றும்  எந்த டீசரும் வெளி வர வில்லை.

இந்தியாவில் Xiaomi ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் மிகவும் நல்ல விற்பனை ஆகிறது. மற்றும் இந்த ஸ்மார்ட்போன்  மக்களிடம் இருந்து நல்ல வரவேர்ப்பு  பெரும் என எதிர் பார்க்க படுகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :