Redmi India ஆனது Redmi Note 10S இன் புதிய ஸ்டோரேஜின் மாறுபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Redmi Note 10S ஐ இப்போது 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜின் வாங்கலாம். முன்னதாக Redmi Note 10S இந்திய சந்தையில் 6 GB RAM உடன் 64 GB ஸ்டோரேஜில் 6 GB RAM உடன் 128 GB ஸ்டோரேஜில் இருந்தது. Redmi Note 10S இல் MediaTek Helio G95 ப்ரோசெசர் , குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் கொண்ட ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில், பிராஸ்ட் வைட், டீப் சீ புளூ மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16,499 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile