சியோமி சப் பிராண்ட் ரெட்மி தனது புதிய ரெட்மி 9 ஐ பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாடல்களும் ரூ .8,499 மற்றும் ரூ .9,299. இந்த போன் மிட்நைட் பிளாக், சீ ப்ளூ மற்றும் நேச்சர் கிரீன் வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி 9i பிளிப்கார்ட், மற்றும் MI.Com யில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனை செய்யப்படும்.
Survey
✅ Thank you for completing the survey!
REDMI 9I சிறப்பம்சம்
Redmi 9i யில் 6.53 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 1600 x 720 பிக்சல் ரெஸலுசன் கொண்டுள்ளது மற்றும் 20: 9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2GHz ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 IMG PowerVR GE8320 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் போனின் ஸ்டோரேஜை 512 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
Redmi 9i யில் 5,000mAH பேட்டரி வழங்கப்படுகிறது, இது 10w சார்ஜிங்கை ஆதரிக்கிறது. போனில் சிங்கிள் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது, இது LED ஃபிளாஷ் மற்றும் இந்த சென்சாரின் அப்ரட்ஜர் எஃப் / 2.2 மற்றும் போனில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது, இது ஃபேஸ் அன்லாக் ஆதரிக்கிறது. அண்ட்ராய்டு 10 இன் அடிப்படையில் சாதனம் MIUI 12 இல் இயங்குகிறது.
போனில் கைரேகை சென்சார் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் உதவியுடன் சாதனத்தைத் திறக்கலாம். இணைப்புக்கு இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 802.11 b/g/n, புளூடூத் 5, GPS + GLONAS மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் வழங்கப்பட்டுள்ளன
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile