சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளியீடு ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமேசானில் நடைபெறும் என தெரிவித்து இருக்கிறது. மேலும் புதிய ஸ்மார்ட்போன் டீசர்களும் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9 சீரிஸ் என கூறப்படுகிறது.
ரெட்மி 9 மாடலில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 5020 Mah பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
We heard that you wanted a new #Redmi product?