Xiaomi Redmi 6 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

HIGHLIGHTS

ரெட்மி 6 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது

Xiaomi Redmi 6 இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது…!

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இன்று பகல் 12 மணிக்கு ரெட்மி 6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது இதனுடன் பிளிப்கார்ட்டில்.இந்த ஸ்மார்ட்போனின்  விலை பற்றி பேசினால்  இது ரெட்மி 6, 3GB  ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது 

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 1440×720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
– பவர் வி.ஆர். GE8320 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
– 5 எம்பி இரண்டாவது கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000Mah பேட்டரி

ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற கலர்களில் கிடைக்கிறது.

ஆபர் 

இதன் ஆபர்  பற்றி பேசினால் HDFC  டெபிட்  அல்லது க்ரெடிட் கார்டிலிருந்து EMI யில் வாங்கினால் 500ரூபாய்  தள்ளுபடி  கிடைக்கிறது.மேலும் பல ஆபர்  மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள பிளிப்கார்ட் வெப்சைட் பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile