இந்த சாதனத்தின் 2GBரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வகையின் விலை 5,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 6,999 ரூபாயாக இருக்கிறது.
பிளிப்கார்டில் Redmi 5A இன்று நல்ல விற்பனையில் கிடைக்கிறது இதனுடன் இதன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 5,999 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் 3GB மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 6,999 யின் விலையில் இருக்கிறது.
இதனுடன் பேட்டரி பற்றி பேசினால் 3,000mAh பேட்டரி உங்களுக்கு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது இதனுடன் உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம் வசதி கொண்டுள்ளது அதன் இரண்டிலும் நீங்கள் 4G+4G சிம் பயன்படுத்தலாம்.
ரெட்மி 5A யின் சிறப்பம்சங்கள் :- -ஸ்கிறீன் (5.7) 18:9 புல் ஸ்கிறீன் கர்வ்ட் டிஸ்பிளே கொண்டிருக்கிறது -இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன்425 ப்ரோசெசர்ர் இருக்கு -13MP பின் கேமரா கேமராவுடன் மற்றும் முன்புற கேமரா 5MP கேமரா இருக்கிறது -பேட்டரி 3000mAh இருக்கிறது -2GB ரேம் உடன் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது -இதன் டூயல் சிம் கொண்டுள்ளது அதன் இரண்டிலும் (4G+4G) சப்போர்ட் செய்கிறது
இதனுடன் நீங்கள் 5000 ருபாய் படிஜட்டில் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால் இதை வாங்கலாம். மேலும் இதனுடன் பல தகவல் பெற பிளிப்கார்ட் வெப்சைட் பாருங்கள்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile