ஒப்போ வழங்கும் ரியால்மி 1 சோலார் ரெட் அமேசானில் 10,990க்கு கிடைக்கிறது…!

HIGHLIGHTS

இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது

ஒப்போ வழங்கும் ரியால்மி 1 சோலார் ரெட் அமேசானில் 10,990க்கு  கிடைக்கிறது…!

Oppo  அதன் சப் ப்ராண்ட் யின் புதிய ஸ்மார்ட்போன் Realme 1 அறிமுகம் செய்துள்ளது Realme 1  இந்த சோலார் ரெட்  அமேசானில் 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஜிபி  ஸ்டோரேஜ் யின் விலை 10,990க்கு கிடைக்கிறது மேலும் நீங்கள் இதன் ஸ்டோரேஜை 256 ஜிபி  வரை அதிகரிக்கலாம்.. இதனுடன் இதில் நோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் இருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியால்மீ 1 சோலார்  ரெட் சிறப்பம்சங்கள்:-

இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே – 6 இன்ச் 
ரெஸலுசன்  – 1080×2160 பிக்சல் 
Pixels per inch (PPI) 403
இடை   – 158.00
பேட்டரி – 3410mah 
ப்ரோசெசர்  – 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம்  – GB மற்றும் 4GB 
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB 
மைக்ரோ sd  கார்ட்-  வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம் 
பின் கேமரா – 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது 
முன் கேமரா – 8 மெகாபிக்ஸல் இருக்கிறது 
ஹெட் போன்  ஜாக் -3.5mm
சிம் – டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம் 

இந்த ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் சில ஆபர் உடன் வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை SBI பேங்க் கிரெடிட்  கார்ட்  மூலம் இந்த சாதனத்தை வாங்கினால்  5% கேஷ்பேக் வழங்குகிறது மற்றும் Reliance Jio யூசருக்கு 4,850 ருபாய் வரி லாபம் கிடைக்கிறது, இதனுடன் ஒரு ஸ்கிறீன் ப்ரொடெக்டர் மற்றும் பிரீ கவரும் கிடைக்கிறது.

இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவில் OS 5.0 உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தில்  ஒரு 13-மெகாபிக்ஸல் பின் மற்றும் 8-மெகாபிக்ஸல்  முன் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இதில் பிங்கரப்ரிண்ட் சென்சார்  இல்லை, ஆனால் இதை தவிர இதில் பேஸ்  அன்லாக் அம்சம் அடங்கியுள்ளது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile