Realme Valentine’s Day Sale மூலம் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது,
இந்த விற்பனை பிப்ரவரி 6 ஆம் தேதி அதாவது நாளை மதியம் 12 மணிக்கு Amazon India வெப்சைட் மற்றும் Realme வெப்சைட்டில் கிடைக்கும்
இந்த விற்பனையின் மூலம் Narzo 60 Pro யின் 8GB + 128GB மற்றும் 12GB + 1TB வேரியண்ட்டையும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்
Realme Valentine’s Day Sale மூலம் சிறப்பு விற்பனை நடைபெற இருக்கிறது, இந்த விற்பனையானது, இந்த விற்பனை பிப்ரவரி 6 ஆம் தேதி அதாவது நாளை மதியம் 12 மணிக்கு Amazon India வெப்சைட் மற்றும் Realme இணையதளத்தில் தொடங்கி பிப்ரவரி 12 வரை நடைபெறும். இந்த விற்பனையின் போது, Realme Narzo 60x 5G, Realme Narzo N55 மற்றும் Realme Narzo N53 போன்ற ஸ்மார்ட்போன்களை கனெடென்ட் Narzo சீரிஸ் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும், சமீபத்திய Realme Narzo 60 Pro 5G மற்றும் Realme Narzo 60 5G ஆகியவையும் வரவிருக்கும் விற்பனையில் விலைக் குறைப்பைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
Realme Valentine’s Day Sale Deals
இந்த விற்பனையின் மூலம் Narzo 60 Pro யின் 8GB + 128GB மற்றும் 12GB + 1TB வேரியண்ட்டையும் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும், அதே சமயம் 12ஜிபி + 256ஜிபி வெர்சனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4000 தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும். இது தவிர, ரூ.2000 கூடுதல் பேங்க் சலுகைகளையும் நீங்கள் பெறலாம். இந்த சலுகைகளுடன் போனின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆக குறையும்.
இதற்குப் பிறகு, Narzo 60 5G இன் 8GB + 128GB அடிப்படை மாடலை ரூ.17,999க்கு பதிலாக ரூ.14,999க்கு வாங்கலாம். அதேசமயம் அதன் 256ஜிபி ஸ்டோரேஜ் வெர்சன் ரூ.19,999க்கு பதிலாக ரூ.16,999க்கு கிடைக்கிறது.
இந்தியாவில் Realme யின் வேலன்டைன் டே விற்பனையின் போது Narzo 60x 5G யின் விலை ரூ.10,999 யில் தொடங்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையில் ரூ.2000 குறைக்கப்படும். இதேபோல், Narzo N55 இன் 6ஜிபி + 128ஜிபி எடிசனின் அசல் விலையான ரூ.12,999க்கு பதிலாக ரூ.8,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .
இது தவிர, Realme Narzo N53 மாடலின் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,999க்கு பதிலாக ரூ.7,499க்கு கிடைக்கும். இதற்கிடையில், ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் அதன் அசல் விலையான ரூ 11,999 லிருந்து ரூ 9,499 க்கு விற்கப்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile