REALME NARZO 20 PRO ஸ்மார்ட்போன் 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Narzo 20 Pro இந்தியாவில் அறிமுகம்

Narzo 20 Pro யின் விலை Rs 14,999 ஆகும்

Narzo 10 pro 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆகும்

REALME NARZO 20 PRO ஸ்மார்ட்போன் 65W  பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம்.

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. நார்சோ 20 ப்ரோ தற்போது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் இந்திய சந்தையில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை மற்றும் விற்பனை தகவல் 

ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் வைட் நைட் மற்றும் பிளாக் நின்ஜா நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 
REALME NARZO 20 PRO சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
 – ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
– மாலி-ஜி76 3EEMC4 ஜிபியு
– 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி UFS 2.1 மெமரி
– 8 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
– 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
– 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார், f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.1
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile