7000mAh பேட்டரி கொண்ட Realme யின் மாடலில் வேற லெவல் டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க செம்ம சான்ஸ்

Highlights

Realme Narzo 100 Lite 5G போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்த போனின் உண்மையான் விலை ரூ,18,999 ஆகும்.

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Realme யின் மிக குறைந்த விலை கொண்ட Realme Narzo 100 Lite 5G போனை மிக சிறந்த டிஸ்கவுண்ட் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது இந்த போனின் உண்மையான் விலை ரூ,18,999 ஆகும். ஆனால் இப்பொழுது பேங்க் ஆபர் உட்பட இந்த போனை ஒரே அடியாக ரூ,15,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனில் 7000mAh Titan பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

realme narzo 100 Lite 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

realme narzo 100 Lite 5G போனின் விலை அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,15,999க்கு வாங்கலாம் இதை தவிர ரூ,509 கேஷ்பேக் இதனுடன் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இந்த போனின் கண்டிஷன் பொருத்தது.

realme narzo 100 Lite 5G சிறப்பம்சம்

realme narzo 100 Lite 5G ஸ்மார்ட்போனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் வரையிலான பிரகாசத்துடன் கூடிய 6.8-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 15W சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வெப்ப மேலாண்மைக்காக இந்த போனில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இது AI அடிப்படையிலான இமேஜிங் அம்சங்களின் சப்போர்டுடன், 13MP பின்புற சென்சார் மற்றும் 5MP முன்புற கேமராவை வழங்குகிறது. கூடுதல் சிறப்பம்சங்களில் IP64 எதிர்ப்புத் திறன் மற்றும் ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 7.0 ஆகியவை அடங்கும்.

இந்தச் சாதனம், AI Eraser 2.0, AI Clear Face, AI Image Matting மற்றும் சுருக்கம் மற்றும் மொழிபெயர்ப்புக்கான AI-ஆற்றல் பெற்ற ஆவணக் கருவிகள் போன்ற AI அம்சங்களையும் வழங்குகிறது. மேலும், இந்தச் சாதனம் Circle to Search மற்றும் Google Gemini ஒருங்கிணைப்பையும் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile

Recommended Articles