Realme GT Master Edition ஆகஸ்ட் 18 இந்தியாவில் அறிமுகமாகும்.

HIGHLIGHTS

Realme GT Master Edition ஸ்பெஷல் டார்க் ஆரஞ்சு / ரஸ்ட் சிவப்பு நிறத்தில் அறிமுகப்படுத்தப்படும்

ரியல்மி 37 மாதங்களில் 100 மில்லியன் உலகளாவிய விற்பனையை செய்துள்ளது

Realme GT Master Edition ஸ்னாப்டிராகன் 778 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படும்

ரியல்மி GT 5ஜி மற்றும் ரயில்மி GT மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார். முன்னதாக ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5ஜி மாடலில் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

https://twitter.com/OnLeaks/status/1423256428177936390?ref_src=twsrc%5Etfw

கேமரா: பின்புற பேனலில் புகைப்படம் எடுப்பதற்கு மூன்று பின்புற கேமரா அமைப்பு, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP முன் கேமரா சென்சார் உள்ளது.

ப்ரோசெசர் , ரேம் மற்றும் ஸ்டோரேஜ் : வரவிருக்கும் இந்த மொபைல் போன் வேகம் மற்றும் பல்பணிக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

இந்திய சந்தையில் ரியல்மி GT 5ஜி மாடலின் விலை ரூ. 30 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் இதன் விலை ரூ. 31,400 துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 39,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :