Realme C15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்

HIGHLIGHTS

Realme C15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Realme C15 ஆண்ட்ராய்டு 10, ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது

Realme C15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்

Realme C15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10, ரியல்மி யுஐ வழங்கப்பட்டு உள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme C15  குவால்காம் எடிஷன் சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் 
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமபி 
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.25
– 2 எம்பி ரெட்ரோ சென்சார்
– 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– கைரேகை சென்சார் 
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் சார்ஜிங்

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி ரெட்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

விலை மாற்று,மற்றும் விற்பனை 

ரியல்மி சி15 குவால்காம் எடிஷன் ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile