Realme C11 இந்தியாவில் ரூ. 7499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Updated on 14-Jul-2020
HIGHLIGHTS

Realme C11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Realme பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி Realme C11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய Realme C 11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

Realme C11  சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்
– 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG பவர்விஆர் GE8320 GPU
– 2 ஜிபி LPDDR4x ரேம்
– 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10
– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை தகவல்.

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :