Realme C1 (2019) யின் 32GB வேரியண்ட் ஓபன் சேலில் விற்பனைக்கு கிடைக்கிறது..!

Updated on 13-Feb-2019
HIGHLIGHTS

Realme C1 (2019 நேற்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்தது. மற்றும் இன்று இதன் 32GB ஸ்டோரேஜ் வகை கொண்ட ஸ்மார்ட்போனை ஓபன் சேலில் விற்பனை செய்யப்படுகிறது

Realme C1 (2019  நேற்று  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில்  விற்பனைக்கு வந்தது. மற்றும் இன்று இதன் 32GB  ஸ்டோரேஜ் வகை கொண்ட  ஸ்மார்ட்போனை  ஓபன் சேலில் விற்பனை  செய்யப்படுகிறது, ஏற்கனவே Realme C1 (2019) மூன்று முறை  விற்பனை. 

Realme C1 (2019) எடிசன் கடந்த எடிசனின் அப்டேட்டட் வெர்சன் தான் இது இது சில மிக சிறந்த ஒப்சனுடன் திறக்கப்பட்டுள்ளது ealme C1 (2019 இரண்டு ஸ்டோரேஜ்  வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 2GBரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் மற்றும் இதன் மற்றொரு வகை  3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

புதிய 2GB  ரேம் வகையின் விலை Rs 7,499 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனுடன் அதன் 3GB  ரேம் வகையின் விலை பற்றி பேசினால்  Rs 8,499ரூபாயாக இருக்கிறது. இந்த சாதனம்  பிப்ரவரி 5 தேதி பகல் 12 மணிக்கு  பிளிப்கார்டில் பிரத்யோகமாக விற்பனை செய்யப்படுகிறது, இதனுடன் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஆஃப்லைனி  கடைகளிலும்  கிடைக்கும்.

Realme C1 (2019 சிறப்பம்சங்கள் 

கடந்த வருடம் அறிமுகம்  செய்யொப்பட்ட  போனை விட  பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை மற்றும் சுமார்  அதே சிறப்பம்சங்களுடன்  இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின்  இமூமுறை  பிளாஸ்டிக்  பாடி  டிசைன்  மற்றும் ஒரு  பெரிய  டிஸ்பிளே பார்ப்பதற்கு கிடைக்கிறது  6.2 இன்ச் கொண்ட LCD  டிஸ்பிளே  1520×720  பிக்சல் HD+ ரெஸலுசன் 19:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  மற்றும் டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  450 SoC  மற்றும் ஆன்டெனா  506 GPU  கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தில் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் டூயல் பின் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கேமரா கொடுக்கப்பட்டுள்ளது Realme C1 (2019) Wi-Fi, ப்ளூடூத் மற்றும் GPS  சப்போர்ட்  வழங்குகிறது  ஆனால்  இதில் பிங்கரப்ரின்ட்  சென்சார் வழங்கப்படவில்லை

இதனுடன் நீங்கள் இதை பற்றி மேலும் பல  தகவல் பெற பிளிப்கார்ட் வெப்சைட் பாருங்கள்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :