Realme Black Friday Sale (4)
Realme அதன் ஸ்மார்ட்போன்களில் Realme Black Friday Sale விற்பனையின் கீழ் இ-காமர்ஸ் தளமான அமேசானில் realme ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன்களில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் Realme Narzo 80Lite, Realme Narzo 80 pro, Realme Narzo 80X போன்ற போங்கள் இருக்கிறது. அவை என்ன என்ன ஆபர் என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
realme NARZO 80 Lite 4G போன் அமேசானில் ரூ,6,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் ரூ,375 டிஸ்கவுண்ட் பிறகு ரூ,6,424 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதில் ரூ,500 வரை கூப்பன் பெறலாம் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை போன்ற பல பெறலாம் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் realme NARZO 80 Lite 4G போன் 7.94mm கொண்ட ஸ்லிம்மஸ்ட போன் ஆகும் இதனுடன் இதில் 6300mAh பேட்டரி கொண்டிருக்கும்.
realme NARZO 80 Lite 5G போன் அமேசானில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் ஆபராக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது MediaTek Dimensity 6300 5G ப்ரோசெசர் மற்றும் இது Android 15 அடிபடையின் கீழ் இயங்குகிறது மற்றும் இதில் 6000Mah பேட்டரியுடன் வருகிறது.
இதையும் படிங்க:பொளந்து கட்டும் ஆபர் Samsung யின் இந்த போனில் ஒரே அடியாக ரூ,34000 டிஸ்கவுண்ட்
realme NARZO 80 Pro 5G போன் அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,949 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மற்றும் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், MediaTek Dimensity 7400 சிப்செட் மற்றும் 6000mAh பேட்டரி + 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
realme NARZO 80x 5G போன் ரூ,11,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் ரூ,1000 கூப்பன் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் Dimensity 6400 5G சிப்செட் மற்றும் 6000mAh பேட்டரி வழங்கப்படுகிறது, மேலும் இது கண் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் வழங்குகிறது.