Realme 3i டூயல் கேமரா உடன் ரூ. 7,999 விலையில் இன்று முதல் விற்பனை.

ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 3i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் 19:9 எஸ்பெக்ட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி60 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் OS. 6.0 வழங்கப்பட்டுள்ளது. Realme 3i இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது.

விலை மற்றும் விற்பனை 
ரியல்மி 3i ஸ்மார்ட்போன் டைமண்ட் புளு, டைமண்ட் பிளாக் மற்றும் டைமண்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 7,999 என்றும், 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 9,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூலை 23 ஆம் தேதி  ஆன இன்று முதல் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு ஆரமபமாகிறது  நீங்கள் இதை நோ கோஸ்ட் .EMI ஒப்சனில் இருந்து வாங்கி சொல்லல முடியும்.

ரியல்மி 3i சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 HD+ IPS டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டா-கோர் மீடியாடெக் பீலியோ பி60 பிராசஸர்
– 800MHz ARM மாலி-G72 MP3 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டைமண்ட் கட் ஸ்மட்ஜ்-ப்ரூஃப் கிரேடியன்ட் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி 3i ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4230 Mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :