Realme 15T
Realme இன்று அதன் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த Realme 15T குறைந்த விலை ரேஞ்சில் மிக சிறந்த பர்போமான்ஸ், 7000mAh பேட்டரி மற்றும் 50MP ப்ரைமரி கேமராவுடன் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Realme 15T இந்தியாவில் மூன்று ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது இதில் 8GB+128GB வேரியன்ட் விலை ரூ,20,999, மற்றும் 8GB+256GB ரூ, 22,999. மேலும் இதன் டாப் வேரியன்ட் விலை ரூ, 24,999 ஆக வைக்கப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,18,999, இதனுடன் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ,20,999 மற்றும் 12GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ,22,999 யில் வருகிறது.
டிஸ்ப்ளே:-Realme 15T யின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் 6.57-இன்ச் AMOLED ஸ்க்ரீனுடன் 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது மற்றும் இதில் 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது 93 சதவிகிதம் பாடி ரேசியோ வழங்குகிறது.
ப்ரோசெசர்:-Realme 15T போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் MediaTek Dimensity 6400 MAX 5G சிப்செட் உடன் இது Realme UI 6.0 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது மேலும் இதில் நிறுவனம் 3 ஆண்டு ஆண்ட்ரோய்ட் OS அப்டேட் மற்றும் 4 ஆண்டு ஆண்ட்ரோய்ட் சாப்ட்வேர் அப்டேட் வழங்குகிறது மேலும் Realme 15T உடன் பகலா AI அம்சங்களுடன் AI Edit Genie, AI Snap Mode, மற்றும் AI Landscape. அம்சம் போன்றவை வழங்குகிறது.
இதையும் படிங்க:Motorola புதிய போல்டபில் மற்றும் Buds அறிமுகம் இது Swarovski க்ரிஸ்டல் போன் சும்மா டைமன்ட் போல ஜொலிக்குது
கேமரா :- இப்பொழுது இதன் கேமரா அம்சங்கள் பற்றி பேசுகையில் இதன் பின்புறத்தில் டுயல் கேமரா செட்டப் 50MP + 2MP வழங்குகிறது மற்றும் முன் பக்கத்தில் செல்போக்கு 50MP செல்பி கேமரா வழங்குகிறது மேலும் இது இரு பக்கத்திலும் 4K வீடியோ ரெக்கார்டிங் அம்சம் வழங்குகிறது.
பேட்டரி:- மேலும் இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 7000mAh பேட்டரியுடன் இதில் 10W ரிவர்ஸ் சார்ஜிங் வழங்குகிறது மற்றும் இதன் இடை 181கிராம் ஆகும் மேலும் இதை மூன்று கலர் ஆப்சனில் வாங்கலாம் இதில் Silk Blue, Suit Titanium, மற்றும் Flowing Silver மற்றும் இதில் IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது.