razer போன் 8GB ரேம் இருக்கிறது மற்றும் ஸ்னாப்ட்ரகன் 835 பிளாட்போர்மில் வேலை செய்கிறது, இதன் விலை $ 700 இருக்கிறது மற்றும் இந்த நேரத்தில் USA மற்றும் யூரோப்பில் கிடைக்கிறது.
Razer ஒரு கேமிங் எக்சஸரீஸ் கம்பனி, அது அதன் முதல் ஸ்மார்ட்போன் razer போனை லான்ச் செய்துள்ளது கம்பனி சொல்கிறது இது கேமிங் ஸ்மார்ட்போன் மட்டுமே இல்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் கேமர்ஸ்க்காக இருக்கிறது. இதன் விலை 699 டாலர் ( சுமார் இந்திய மதிப்பு 45,200ரூபாய் ) ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 நவம்பர் லிருந்து அமெரிக்கா மற்றும் யூரோப்பிலும் ப்ரீ ஆர்டர்க்கு கிடைக்கிறது மற்றும் 17 நவம்பர் அன்று கடைகளில் கிடைக்க ஆரம்பிக்கும் ஆனால் இன்னும் இந்தியாவில் இது லான்ச் ஆகுமா என்று தெரிய வில்லை.
Survey
✅ Thank you for completing the survey!
razer போன் 120Hz 5.72- இன்ச் குவாட் HD டிஸ்பிலே இருக்கிறது. அல்ட்ராமோசன் டிஸ்பிலே GPU ஒத்துழைக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்ட்ரகன் .835 SOC வழியாக வேலை செய்கிறது. இந்த டிவைஸ் 8GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது அதை மைக்ரோ SD கார்ட் வழியாக 2TB வரை அதிகரிக்க முடியும்
razer போனில் 12MP+13MP டூயல் ரியர் கேமரா வருகிறது இது f/1.8 அப்ரஜர் உடன் வருகிறது, இதில் ஒரு வைட் ஆங்கில் மற்றும் f/2.6 உடன் வருகிறது, இதன் பிரண்ட் கேமரா f/2.0 அப்ரஜர் உடன் 8MP கேமரா இருக்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி இருக்கிறது. அது குவால்காம் சார்ஜர் 4+ உடன் வருகிறது இதில் ஆண்ட்ராய்ட் 7.0 நுகா வில் வேலை செய்கிறது அடுத்த வருடம் இதில் Oreo அப்டேட் ஆகும் நம்ப படுகிறது இதன் 120Hz IGZO QHD டிஸ்பிலே விட razer போன் Front-firing உடன் Atomas technology இருக்கிறது.
razer கேமிங் கம்பனி போன்ற example Tencent மற்றும் Square Enix உடன் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளது. இதில் 120Hz ரேட் razer போனாக இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile