போன வாரம் அறிமுகமான Poco X8 pro இன்று முதல் முறையாக ஸ்பெஷல் ஆபருடன் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்
Poco சமிபத்தில் அதன் Poco X8 pro சீரிஸ் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சீரிஸின் கீழ் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max ஆகிய போன்கள் அடங்கும்
இப்பொழுது Poco X8 pro 5G போனை ப்ளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
Poco சமிபத்தில் அதன் Poco X8 pro சீரிஸ் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சீரிஸின் கீழ் Poco X8 Pro மற்றும் Poco X8 Pro Max ஆகிய போன்கள் அடங்கும் அதில் இப்பொழுது Poco X8 pro 5G போனை ப்ளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அதன் அறிமுக சலுகையாக ரூ,3,000இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனில் முக்கிய அம்சமாக MediaTek Dimensity 8500-Ultra ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் பல சுவாரஸ்ய அம்சங்கள் மற்றும் ஆபர் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyPoco X8 pro 5G விலை தகவல்
Poco X8 pro 5G போன் இந்தியாவில் அதன் அடிப்படை வேரியன்ட் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் அறிமுக விலை ரூ,32,999க்கு வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் 12 GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ,35,999க்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதன் அடிப்படை வேரியன்ட் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம்

Poco X8 Pro சிறப்பம்சம்.
POCO X8 Pro போனில் 6.59-இன்ச் டிஸ்ப்ளே வழங்குகிறது இதனுடன் இதில் (2756 × 1268) பிக்சல் ரெசளுசன்உடன் HDR10+ சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரெட்டுடன் 3500 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது,
இதையும் படிங்க:iPhone யின்புது மாடலுக்கு ரூ,13,000 வரை டிஸ்கவுண்ட் நன்மையுடன் கம்மி விலையில் வாங்கலாம்
இதை தவிர இப்பொழுது இந்த போனின் பர்போமான்ஸுக்கு இந்த போனில் MediaTek Dimensity 8500-Ultra (4nm) ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதில் LPDDR5X ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் உடன் இணைக்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் Android 16 அடிபடையின் கீழ் HyperOS 3.0 உடன் வருகிறது மேலும் இது 4 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்குகிறது.
கேமரா அம்சங்களை பொறுத்தவரை இந்த போனில் மெயின் 50MP Sony IMX882 அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 8MP செகண்டரி கேமரா லென்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் செல்பிக்கு முன் பக்கத்தில் 20MP கேமரா வழங்கப்படுகிறது இதன் பின் கேமராவில் 60fps யில் 4K மற்றும் 60fps யில் 1080p முன் கேமராவில் வீடியோவும் ரெக்கார்டிங் செய்ய முடியும். இப்பொழுது பேட்டரி பேக்கப்புக்கு இந்த போனில் 6500mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile