HIGHLIGHTS
POCO X3 செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்
POCO X3 யின் சிறப்பம்சத்தை அறிக
POCO X3 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும்
போக்கோ பிராண்டு தனது POCO X3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Surveyபக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 இந்திய வேரியண்ட் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது
முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், பன்ச்-ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் 1.0பிளஸ் மற்றும் காப்பர் ஹீட் பைப், டூயல் கிராஃபைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 10 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile