முதல் முறையாக விற்பனைக்கு வரும் POCO வின் புது மாடல் கம்மி விலையில் வாங்கலாம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

முதல் முறையாக விற்பனைக்கு வரும் POCO வின் புது மாடல் கம்மி விலையில் வாங்கலாம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

நீங்கள் போக்கவின் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் POCO M8x 5G போன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் அதிகபட்சமாக 7,900mAh பேட்டரியுடன் 50-மேகாபிக்ஷால் ப்ரைமரி கேமரா கொண்டுள்ளது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

POCO M8x 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

POCO M8x 5G ஆகஸ்ட் 27 ஆன இன்று பகல் 12 மணிக்கு இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது oco M8x 5G-யின் விலை , 4GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 20,999-யில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், ஹை என்ட் 6GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி கொண்ட மாடலின் விலை ரூ. 22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கஸ்டமர்களுக்கு ரூ. 2,000 பேங்க் டிஸ்கவுண்டை வழங்கப்படுவதால் மேலும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை தபிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.

POCO M8x 5G டாப் அம்சங்கள்.

டிஸ்ப்ளே:- Poco M8x 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால்,இதில் 6.9 இன்ச் கொண்ட HD+ LCD டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் டிஸ்ப்ளே ப்ரோடேக்ஷனுக்கு கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.

ப்ரோசெசர் மற்றும் ரேம்/ ஸ்டோரேஜ்:- இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், Qualcomm Snapdragon 4 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன 4GB RAM + 128GB மற்றும் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த போன Android 16-அடிபடையின் கீழ் HyperOS 3.இதனுடன் நான்கு ஆண்டு OS அப்க்ரேட் மற்றும் ஆறு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.

கேமரா:- கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது 50-மேகபிக்ஷால் ப்ரைமரி கேமரா இதனுடன் 2x டிஜிட்டல் ஜூம் உடன் 2 மெகாபிக்ஷல் மேக்ரோ கேமரா இருக்கிறது மற்றும் முன் புறத்தில் செல்பிக்கு 8-மேகாபிக்ஷால் கேமரா இருக்கிறது.

பேட்டரி:- பேட்டரி கெப்பாசிட்டி இதில் 7,900mAh பேட்டரியுடன் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வார்டு ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது

கனெக்டிவிட்டி:- இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G, LTE, WiFi USB Type C மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் செக்யூரிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் மற்றும் டஸ்ட் /வாட்டர் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile