Poco M7 Plus 5G Budget Phone launched in India with 7000mAh battery
Poco இன்று அதன் Poco M7 Plus 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறைந்த விலையில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ,12,999 ஆக இருக்கும் இதனுடன் இதில் பெரிய ஸ்க்ரீன், 7000Mah பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் டாப் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Poco M7 Plus 5G யின் 6GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.13,999 மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.14,999. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 19 முதல் இ-காமர்ஸ் தளமான Flipkart யில் விற்பனைக்கு கிடைக்கும் மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 இன்ஸ்டன்ட் டிச்கவுய்ன்ட் வழங்கப்படும். அதன் பிறகு கஸ்டமர்கள் இந்த போனை ரூ,12,99 ஆரம்ப விலையில் வாங்கலாம் 9 Aqua Blue, Carbon Black மற்றும் Chrome Silver கலரில் வாங்க முடியும்.
Poco M7 Plus 5G போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.9 இன்ச் டிஸ்ப்ளே உடன் இதில் 2340X1080 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது மேலும் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளத மேலும் இந்த TUV சர்டிபிகேட் இருப்பதால் கண் பாதுகாப்பு இந்த போனில் வழங்கும்.
இப்பொழுது இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ரோசெசர் Adreno 619 GPU உடன் இதில் HyperOS, Android 15 அப்டேட் உடன் 2 OS அப்டேட் + 4 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்குகிறது LPDDR4X ரேம் மற்றும் UFS2.2 ஸ்டோரேஜ் வழங்குகிறது.
இதையும் படிங்க:Lava யின் புதிய போன் 50MP AI கேமரா அம்சத்துடன் அறிமுகம் குறைந்த விலையில் பக்கா மாஸ் அம்சம்
இப்போது கேமரா பற்றி பேசுகையில்,இந்த போனின் பின்புறத்தில் 50MP இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. முன்புறத்தில் 8MP செல்ஃபி சென்சார் உள்ளது. சிறந்த போட்டோ எடுப்பதற்கு, டைனமிக் ஷாட்ஸ், AI எரேசர் மற்றும் AI ஸ்கை போன்ற AI அம்சங்களும் இதில் அடங்கும். போனை இயக்க, ஒரு பெரிய 7000mAh பேட்டரி இதில் நிறுவப்பட்டுள்ளது, இது 33W வேகமான சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
கூடுதல் அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இது பாதுகாப்பிற்காக ஒரு பக்கவாட்டு கைரேகை சென்சார் கொண்டுள்ளது. டஸ்ட் மற்றும் தண்ணீருக்கு எதிராக லேசான பாதுகாப்பிற்காக இது IP54/IP64 என மதிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக, கனேக்சனிற்காக ,இந்த போனில் புளூடூத் 5.1 மற்றும் வைஃபை 5 சப்போர்ட் செய்கிறது.