POCO C3 ஸ்மார்ட்போன் 5000MAH பேட்டரி மற்றும் மூன்று கேமராக்களுடன் அறிமுகம்.

POCO C3 ஸ்மார்ட்போன் 5000MAH பேட்டரி மற்றும் மூன்று கேமராக்களுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

Poco C3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Poco C3 யில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

மூன்று கேமராக்களுடன் வருகிறது Poco C3 ஸ்மார்ட்போன்

போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

விலை மற்றும் விற்பனை தகவல்.

போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் புளூ, லைம் கிரீன் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் ரூ. 7499 விலையிலும் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

POCO C3 சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 IPS LCD ஸ்கிரீன்1
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 3 ஜிபி LPDDR4x ரேம், 32 ஜிபி (eMMC 5.1) மெமரி
– 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ப்ரூப்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 10 வாட் சார்ஜிங்

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo