இந்த அசத்தலான மொபைல் போன்களில் நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் மிக சிறந்த கேஷ்பேக் வழங்குகிறது

இந்த அசத்தலான மொபைல் போன்களில் நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் மிக சிறந்த கேஷ்பேக் வழங்குகிறது
HIGHLIGHTS

Paytm மால் இன்று இந்த மோட்டோ,ஜியோனி,LG,சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பல ஸ்மார்ட்போன்களில் அசத்தலான ஆபர் வழங்குகிறது.

Paytm  மேலும் பல பொருட்களில் அசத்தலான சாதனங்களில் ஆபர்  வழங்கி வரும் நிலையில் இன்று இந்த லிஸ்டில் இந்த மொபைல் போன்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக்  ஆபர் வழங்குகிறது.இந்த லிஸ்டில்  மிகவும் கண் கவரும் வண்ணமாக அசத்தலான ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது Paytm  மால் இன்று இந்த மோட்டோ,ஜியோனி,LG,சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற பல ஸ்மார்ட்போன்களில் அசத்தலான ஆபர் வழங்குகிறது.ன் நீங்கள் அசத்தலான ஸ்மார்ட்போன்களை  வாங்கி உங்கள் பணத்தையும் இங்கு மிட்ச் படுத்தலாம்.

Moto G5s 32 GB (Lunar Grey)
இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது.. இதன் விலை 10,398ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் இதில் கேஷ்பேக் பெற MOB15 ப்ரொமோகோட் பயன்படுத்தி நீங்கள் இதை 8838ரூபாய்க்கு வாங்கி செல்லலாம். நீங்கள் இதன் ஸ்டோரேஜை  128 GB வரை அதிகரித்து கொள்ளலாம் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கவும்.

Gionee A1 Lite 32 GB (Black)
இந்த ஸ்மார்ட்போனில்  3ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 8,689ரூபாய்க்கு கிடைக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற MOB10 ப்ரொமோகோட்  பயன்படுத்தி 7820ரூபாய்க்கு வாங்கலாம் இதில் 4000mah  பேட்டரி இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

LG Q6+ 64 GB (Black)
இந்த ஸ்மார்ட்போனில் 64 GB  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 16,285ரூபாய்க்கு கிடைக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற MOB15 ப்ரொமோகோட்  பயன்படுத்தி 13842ரூபாய்க்கு வாங்கலாம் இதனுடன் நீங்கள் ICICI  கிரெடிட்  கார்ட் மூலம் வாங்கினால் 10% கூடுதலாக கேஷ்பேக் கிடைக்கிறது.இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Honor Honor 8 

இந்த ஸ்மார்ட்போனில் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 15,999ரூபாய்க்கு கிடைக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற MOB12 ப்ரொமோகோட்  பயன்படுத்தி 14079ரூபாய்க்கு வாங்கலாம் இதில் 3000mah  பேட்டரி இருக்கிறது இதனுடன் நீங்கள் ICICI  கிரெடிட்  கார்ட் மூலம் வாங்கினால் 10% கூடுதலாக கேஷ்பேக் கிடைக்கிறது.இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

OPPO F7 Diamond Black 

ஒப்போவின் இந்த அழகிய ஸ்மார்ட்போன் 21,740ரூபாய்க்கு இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற MOB10 ப்ரொமோகோட்  பயன்படுத்தி 19566ரூபாய்க்கு வாங்கலாம் இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி 
 ஸ்டோரேஜ் இருக்கிறது இதனுடன் நீங்கள் ICICI  கிரெடிட்  கார்ட் மூலம் வாங்கினால் 10% கூடுதலாக கேஷ்பேக் கிடைக்கிறது.இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Samsung Galaxy S8 64 GB (Burgundy Red)

சாம்சங்கின் இந்த அழகிய ஸ்மார்ட்போன் 45,990ரூபாய்க்கு இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற SAMS8K ப்ரொமோகோட்  பயன்படுத்தி 37990ரூபாய்க்கு வாங்கலாம் இதில்  4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது இதன் ஸ்கிறீன் சைஸ் 5.8 இன்ச் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சினோஸ் 8895 ஒக்டா கோர்  2.3GHz ப்ரோசெசர் வேலை செய்கிறது.இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

Apple iPhone 8 Plus 64 GB (Red)

ஆப்பிளின் இந்த அழகிய ஸ்மார்ட்போன் 76,990ரூபாய்க்கு இருக்கிறது  மேலும் நீங்கள் இதில் கேஷ் பேக் பெற A7K ப்ரொமோகோட்  பயன்படுத்தி 69990ரூபாய்க்கு வாங்கலாம் இதில் 64 ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது உங்களுக்கு இதில் EMI  வசதியும் இருக்கிறது இதனுடன் நீங்கள் ICICI  கிரெடிட்  கார்ட் மூலம் வாங்கினால் 10% கூடுதலாக கேஷ்பேக் கிடைக்கிறது.இதனுடன் நீங்கள் இதை இங்கிருந்து வாங்கலாம்.

நீங்கள் மேலும் பல டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo