ஆப்பிள் ஐபோன்கள் வாங்கணுமா இதோ உங்களுக்கான அசத்தல் வாய்ப்பு

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Oct 2018
HIGHLIGHTS

Paytm maha sale cashback அசத்தல் கேஷ்பேக் உடன் ஆபர் விலையில் வாங்கி செல்லலாம் இன்று சேலின் கடைசி என்பதால் மிஸ் பண்ணிராதீங்க

ஆப்பிள் ஐபோன்கள்  வாங்கணுமா இதோ உங்களுக்கான அசத்தல் வாய்ப்பு

Dell Vostro

Power New Possibilities | Dell PCs starting at Rs.35,990*

Click here to know more

Advertisements

நம்முள் நிறைய பேருக்கு ஐபோன் வாங்கணும்னு ஆசையாக இருக்கும் ஆனா அதை  விலையை பாக்கும்போது , ஷாக் இருக்கும்  நம்மால  இந்த ஐபோன்  ஒரு  லட்சம் கொடுத்து வாங்க முடியுமா எண்ணங்கள் தொடுவது உண்டு இனி  கவலைய விடுங்க நம்மளையும் ஐபோன் வாங்க முடியும் எப்புடின்னு  கேக்குறீங்களா இந்த paytm  maha cashback ஆபரில் இந்த  மொபைல் போன்களுக்கு 13000ரூபாய்க்கு  அதிக கேஷ்பேக் சலுகையை  வழங்கட்டுகிறது .

இப்போதெல்லாம்  ஐபோன் வச்சு இருந்த கெத்து தாங்க  அந்த வகையில நீங்களும் ஐபோன் வாங்கி  கெத்து  காமிக்க முடியும் அது மட்டுமில்லாமல் இதில் நீங்கள் ICICI க்ரெடிட்  அல்லது டெபிட் கார்ட்  மூலம் இதை  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்   கேஷ்பேக்  கிடைக்கிறது  மேலும் உங்களுக்கு இதில் லோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் இருக்கிறது 

Apple iPhone 7 
உண்மையான விலை 52370
ஆபர்  விலை 40,848

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் MALLFESTIVE7K என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி வெறும் 33848 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் நீங்கள் லோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 8 Plus
உண்மையான விலை 77560
ஆபர்  விலை 70,983

இந்த ஸ்மார்ட் போனில்  256 GB  கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் இதை சில்வர் கலரில் வாங்கி செல்லலாம் நீங்கள் என்ற MOBFESTIVE13500 ப்ரோமோகோட்  பயன்படுத்தி  வெறும் 70499 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்  இதனுடன்  எக்கச்சக்க ஆபர்களுடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone X 
உண்மையான விலை 77560
ஆபர்  விலை 70,983

இந்த ஆப்பிள்  iPhone Xயில் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது  உங்களுக்கு ஆப்பிள் ஐபோன்X  வாங்கணுமா அம்மாடியோ ஏக்க கேக்க கேஷ்பேக் எவ்வளவு தெரியுமா 20000ரூபாய் ஆமாங்க நீங்கள் MOBFESTIVE20K ப்ரோமோகோட்  பயன்படுத்தி வாங்குவதன் மூலம் நீங்கள் இதை வெறும் 69358ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  மேலும் எக்கச்சக்க ஆபர்களுடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 6S
உண்மையான விலை 42900
ஆபர்  விலை 30,389

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் MOBFESTIVE7K என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி வெறும் 23389 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் நீங்கள் லோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone SE 
உண்மையான விலை 40000
ஆபர்  விலை 19,980

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இது உங்களுக்கு ரோஸ்  கோல்டு கலரில் கிடைக்கும் இதனுடன் நீங்கள் MOBFESTIVE7K என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி வெறும் 23389 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் நீங்கள் லோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 6 
உண்மையான விலை 31900
ஆபர்  விலை 24,399

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இது உங்களுக்கு ரோஸ்  கோல்டு கலரில் கிடைக்கும் இதனுடன் நீங்கள் IPH6000 என்ற ப்ரோமோகோட்  பயன்படுத்தி வெறும் 18399 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் நீங்கள் லோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

hot deals amazon

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status