Paytm வழங்குகிறது சாம்சங் ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடி..

Updated on 19-Jul-2019

உங்களுக்கு  சாம்சங் ஸ்மார்ட்போன் பிடிக்குமா இதோ paytm இந்த போன்களில் நல்ல  டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  வழங்குகிறது இங்கு இருக்கும் இந்த சாம்சங் போன்களில் நல்ல கேஷ்பேக் சலுகையும்  வழங்குகிறது. இதனுடன் இதில் பல  அசத்தல்  சாம்சங் போன்கள்  இருக்கிறது  மேலும் இதை நீங்கள் நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கி  செல்லலாம் மேலும் நீங்கள் இதை  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் வாங்கி செல்லலாம்.

Samsung Galaxy A50

உண்மையான விலை 21000ரூபாய் 
ஆபர் விலை    18,490

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 4 GB ரேம்  64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் 925ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A70 

உண்மையான விலை 30900 ரூபாய் 
ஆபர் விலை    28,990

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 6 GB ரேம் 128 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் Paytm Cash worth ₹1450 ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A7 

உண்மையான விலை 22300 ரூபாய் 
ஆபர் விலை    15,990ரூபாய்.

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் Paytm Cash worth ₹1500 ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 24 MP + 5 MP + 8 MP கேமரா வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A30 

உண்மையான விலை 18000 ரூபாய் 
ஆபர் விலை    15,490 ரூபாய்.

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் Paytm Cash worth ₹1500 ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A6 

உண்மையான விலை 23500 ரூபாய் 
ஆபர் விலை    15,490  ரூபாய்.

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் Paytm Cash worth ₹1500 ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Super AMOLED டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A10 

உண்மையான விலை 8700 ரூபாய் 
ஆபர் விலை    7,990 ரூபாய்.

சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 2GB ரேம் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த மொபைல் போனின் Paytm Cash worth ₹1500 ரூபாய்  கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.மேலும்  உங்களது பல மொபைல் கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரிலும் வாங்கி செல்லலாம். இதனுடன் இதில் zero கோஸ்ட் EMI சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Android Pie Samsung One UI  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :