panasonic Eluga I5 லான்ச் ஆகி விட்டது, இது பிளிப்கார்டில் Rs 6,499க்கு கிடைக்கிறது.

HIGHLIGHTS

பிளிப்கார்டில் எக்ச்சேன்ஜ் ஆபரின் கீழ் 1000ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது

panasonic Eluga I5 லான்ச் ஆகி விட்டது, இது பிளிப்கார்டில் Rs 6,499க்கு கிடைக்கிறது.

இந்தியாவில் பேனாசோனிக் Eluga I5 ஸ்மார்ட்போன் லான்ச் ஆகிவிட்டது, பிளிப்கார்டில் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் 6,499 ரூபாய்க்கு கிடைக்கிறது பிளிப்கார்டில் இந்த போன் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது, எக்ஸ்சேன்ஜ் ஆபர் கீழ் உங்களுக்கு  1000ரூபாய் எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் இந்த போனில் பிளிப்கார்டில் NO COST EMI ஒப்சனிலும் கிடைக்கிறது  NO COST EMI யின் ஆரம்ப விலை Rs723 ஒரு மாதாத்திர்க்கு இருக்கும்உங்களுக்கு இந்த மொபைல் போனில் ஒரு வருடம் வரை வாரண்டி மற்றும் எக்ஸ்சேன்ஜ் வாரண்டி 6 மாதமும் கொடுக்க பட்டுள்ளது.

இது மெட்டல் பாடி ஸ்மார்ட்போனாக இருக்கிறது, இதில் 2GBரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதை 128GB வரை அதிகரிக்க முடியும். இந்த போனில் 5 இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது இந்த போனில் 13MP  ரியர் கேமரா மற்றும் 5MP பிரண்ட் கேமரா இருக்கிறது. இந்த போனில் 2500 mAh Li-ion போளிமர் பேட்டரி இருக்கிறது.இதில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பேக் சைடில் இருக்கிறது.

இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 7.0 நுகாவில் வேலை செய்கிறது. இதில் MediaTek MTK6737 Quad – core ப்ரோசசில் வேலை 1.25 GHz செய்கிறது. பிளிப்கார்டில் இந்த போன் axis benk கார்டில் வாங்கினால் உங்களுக்கு எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போன் 2 கலர் ப்ளாக் மற்றும் கோல்ட் வேரியண்டில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo