இன்று பகல் 12 மணிக்கு Realme 1 யின் முதல் விற்பனை ஆரம்பம் ஆகிறது

இன்று பகல் 12 மணிக்கு  Realme 1 யின் முதல் விற்பனை ஆரம்பம் ஆகிறது
HIGHLIGHTS

இந்த சாதனத்தின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 8,990 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 13,990ரூபாய்க்கும்

Oppo  அதன் சப் ப்ராண்ட் யின் புதிய ஸ்மார்ட்போன் Realme 1 அறிமுகம் செய்துள்ளது Realme 1  விலை 8,990 லிருந்து ஆரம்பம் ஆகிறது. இந்த ஸ்மார்ட்போன்  நிறுவனம் வகையில் அறிமுகம் படுத்தியுள்ளது மற்றும் இதனுடன் இன்று இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் 12 மணிக்கு  விற்பனைக்கு வருகிறது .

 இதன் 6ஜிபி  ரேம் மற்றும் 128 ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 13,990ரூபாய்க்கும் அதுவே அதன் மற்றொரு வகையின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ் வகையின் விலை 8,990 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் டிசைன் பார்த்தல் மிகவும் அசத்தலான வடிவமைப்புடன் இருக்கிறது அதன் பின் புற பேனலில் அழகான டைமண்ட்  கட் உடன் வடிவம்மைக்கப்பட்டுள்ளது இது பார்க்க அசத்தலான லுக் தருகிறது, இதன் பின் பேனலை பார்க்கும்போது  OPPO F7 போலவே  இருக்கிறது. இது பார்க்க க்ளாசி லுக் தருகிறது  மற்றும் இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இல்லை, ஆனால் இதில் பேஸ்  அன்லோக் அம்சம் இருக்கிறது.

இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பார்ப்போம் வாருங்கள் :-
டிஸ்பிளே – 6 இன்ச் 
ரெஸலுசன்  – 1080×2160 பிக்சல் 
Pixels per inch (PPI) 403
இடை   – 158.00
பேட்டரி – 3410mah 
ப்ரோசெசர்  – 2GHz ஒக்டா கோர் & MediaTek Helio P60
ரேம்  – GB மற்றும் 4GB 
இன்டெர்னல் ஸ்டோரேஜ் 32GB மற்றும் 128 GB 
மைக்ரோ sd  கார்ட்-  வழியாக இதன் ஸ்டோரேஜை 256 வரை அதிகரிக்கலாம் 
பின் கேமரா – 13மெகாபிக்ஸல் உடன் LED பிளாஷ் இருக்கிறது 
முன் கேமரா – 8 மெகாபிக்ஸல் இருக்கிறது 
ஹெட் போன்  ஜாக் -3.5mm
சிம் – டூயல் மற்றும் GSM/CDMA பயன் படுத்தலாம் 

இந்த ஸ்மார்ட்போனில் அமேசான் இந்தியாவில் சில ஆபர் உடன் வருகிறது இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை SBI பேங்க் கிரெடிட்  கார்ட்  மூலம் இந்த சாதனத்தை வாங்கினால்  5% கேஷ்பேக் வழங்குகிறது மற்றும் Reliance Jio யூசருக்கு 4,850 ருபாய் வரி லாபம் கிடைக்கிறது, இதனுடன் ஒரு ஸ்கிறீன் ப்ரொடெக்டர் மற்றும் பிரீ கவரும் கிடைக்கிறது.

இந்த போன் ஆண்ட்ராய்டு ஓரியோவில் OS 5.0 உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த சாதனத்தில்  ஒரு 13-மெகாபிக்ஸல் பின் மற்றும் 8-மெகாபிக்ஸல்  முன் கேமரா உடன் அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இதில் பிங்கரப்ரிண்ட் சென்சார்  இல்லை, ஆனால் இதை தவிர இதில் பேஸ்  அன்லாக் அம்சம் அடங்கியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo